செல்வம் தமிழ்

தங்கம் செய்திகள்

தங்கம் — விளக்கப் படம்
விளக்கம் · தங்கம்

தங்கத்தில் முதலீடு: நகை, Gold ETF, Gold Fund, SGB — வேறுபாடுகள் என்ன?

தமிழ் குடும்பங்களின் விருப்பமான சேமிப்பு தங்கம். நகையாக வாங்குவதைத் தவிர, சந்தை மற்றும் டிஜிட்டல் வழிகளிலும் தங்கத்தில் முதலீடு செய்யலாம். ஒவ்வொன்றின் சாதக பாதகங்களைப் பார்ப்போம்.