போலி பங்கு வர்த்தகக் குழுக்கள் குறித்து செபி (SEBI) எச்சரிக்கை
இணையதளங்களில் வெளியாகும் மோசடி முதலீட்டு ஆலோசனைகள் மற்றும் போலி வர்த்தகக் குழுக்கள் குறித்து செபி எச்சரித்துள்ளது. முதலீட்டாளர்கள் தங்களின் சேமிப்பைப் பாதுகாக்க மூன்று முக்கிய அம்சங்களைச் சரிபார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.