விளக்கம் · ரிசர்வ் வங்கி
ரெப்போ வட்டி விகிதம் (Repo Rate) என்றால் என்ன? உங்கள் EMI-யை எப்படி பாதிக்கிறது
ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்குக் குறுகிய காலக் கடன் கொடுக்கும் வட்டி விகிதமே ரெப்போ விகிதம். இது மாறும்போது வீட்டுக் கடன் EMI, FD வட்டி ஆகியவை எப்படி மாறலாம் என்பதைப் பார்ப்போம்.